Duration 4:20

5th standard Tamil Eyal 2 Lesson 1 | மூதுரை | moothurai | New Syllabus | Term 1

8 683 watched
0
62
Published 23 Jun 2020

மூதுரை இது ஔவையார் இயற்றிய தமிழ் நீதி நூல்களுள் ஒன்று. பழமை வாய்ந்த அறக்கருத்துகளைக் தன்னிடம் கொண்டிருப்பதால் இது (மூப்பு + உரை) மூதுரை என அழைக்கப்படுகிறது. இதற்கு வாக்குண்டாம் என்ற மற்றொறு பெயரும் உண்டு. மூதுரையின் கடவுள் வாழ்த்துப் பாடல் “வாக்குண்டாம்” என்று அழைக்கப்படுவதால் மூதுரைக்கு இப்பெயர் ஏற்பட்டது. இந்நூலில் 30 வெண்பாப் பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்து கூறுகிறது. கொக்கு நீண்ட கழுத்தையும் கால்களையும் கொண்ட ஒரு பறவையாகும். இவை பொதுவாக வெண்ணிறத்தில் காணப்படுகின்றன. இவை மீன்கள் போன்றவற்றை உணவாகக் கொள்கின்றன. கழுத்தை நீட்டியபடி பறக்கின்றன. சில கொக்கினங்கள் பருவகாலங்களுக்கு ஏற்ப இடம்விட்டு இடம் வலசை போகின்றன. ஔவையார் நன்கு அறிமுகமான ஒரு பெண் புலவர். ஔவையார் என்னும் பெயர் பூண்ட புலவர்கள் பலர் இருந்தனர். நூலமைதி, தமிழ்நடை, தொடர்புடையோர் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு வரலாற்று நோக்கில் பார்க்கும்போது அவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகும். Tamil 5th standard | Lesson 1 | Term 1 | தமிழின் இனிமை /watch/00y6MFEst62s6 கவிதை பட்டிமன்றம் | 5th Standard_Tamil_Lesson 2 | 5ஆம் வகுப்பு தமிழ் | Term 1 /watch/UVL0eligWTwg0 #5thstdtamil #5thstdeyal2 #5thstdeyal2lesson1 #5thstdeyal2padam1 #5thstdmoothurai #moothurai 5th standard Tamil Eyal 2 Lesson 1 | மூதுரை | moothurai | Term 1

Category

Show more

Comments - 6