Duration 3:45

தூக்கணாங்குருவி | குருவி கூடு | Baya Weaver Bird | Paramaguru K | Padithathil Piditthathu

155 watched
0
5
Published 18 Jul 2020

தூக்கணாங்குருவி | குருவி கூடு | Baya Weaver Bird | Paramaguru K | Padithathil Piditthathu ================================== Follow us: official WhatsApp group: https://chat.whatsapp.com/DpYsdaKh7HrJZwMcEo79Dm email: paramaguruece@gmail.com YouTube : /user/MrParamaguruece Facebook :https://www.facebook.com/paramaguruece instagram :https://www.instagram.com/paramaguruece ================================== தூக்கணாங்குருவி (baya weaver, உயிரியல் பெயர்: Ploceus philippinus) என்பது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்காசியாவில் பரவலாகக் காணப்படும் ஒரு பறவை ஆகும். தங்கள் உள்ளுணர்வின் உந்துதலால் சிறப்பான கூடுகளைக் கட்டும் பறவைகளுள் முக்கியமான ஒன்று. பயிர்களின் இலைநரம்புகள் நார்கள் இவற்றைக் கொண்டு இக்குருவி பின்னும் தொங்கு கூடுகள் வியப்பை அளிப்பன. வேறு பெயர்கள் இவை பொதுவாக கின்னகம், சிதகம், தூதுணம், மஞ்சட்குருவி, மஞ்சட்சீட்டு யெனவும் கூறப்படும். ஆங்கிலதில் பயா வீவர் (Baya Weaver), அல்லது வீவர் பறவை (Weaver Bird) எனக் கூறப்படுகிறது.

Category

Show more

Comments - 0